உறுப்பினர்
Username
Password
வாழ்த்துக்கள்
photo
நூற்றாண்டுவிழா வாழ்த்துக்கள்
2013 ஒன்றுகூடல்
மகாஜன நம்பிக்கை நிதியம்
நூற்றாண்டு விழா மலர்


பிந்திய செய்திகள்

தேசிய மட்டத்தில் நடைபெற்ற கோலூன்றிப்பாய்தல் போட்டியில் 19 வயசுக்குட்பட்ட பிரிவில் மகாஜனக்கல்லூரி மாணவி செல்வி ஜெகதீஸ்வரன் அனித்தா முதலாம் இடத்தினை பெற்றுள்ளார்.

Read more...


16.02.2014 எமது சங்கத்தால் நடாத்தப்பட்ட அதிஷ்டலாபச் சீட்டிழுப்பில் பரிசுபெற்ற சீட்டு இலக்கங்கள்

முதலாவது பரிசு இலக்கம்- 28
இரண்டாவது பரிசு இலக்கம்- 3982
மூன்றாவது பரிசு இலக்கம்- 3689

 

Read more...


எமது பாடசாலையிலிருந்து இவ்வருடம் 29 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகியுள்ளனர். இது கடந்த பத்து வருடங்களில் கிடைத்த சிறந்த பெறுபேறாகும்.

  • 2 - Medical Faculty
  • 4 - Bio Science -Science Faculty
  • 3 - Engineering Faculty
  • 5 - Physical Science - Science Faculty
  • 3 - Management - Arts Faculty
  • 3 -B.com-Arts Faculty and 
  • 9 -Arts- Arts Faculty.

திரு.குணரத்தினம் வேல்சிவானந்தன் அவர்களை பழைய மாணவர்களான நாங்களும் வருக வருக என அன்புடன் வரவேற்கின்றோம்.

புதிய பதிவுகள்

மதிப்புக்குரிய மகாஜனக்கல்லூரி பழையமாணவர்கள் அனைவருக்கும் எனது மனம்கனிந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். எமக்கு கல்வி என்ற பொருளுக்கு விடை தந்த மகாஜன அன்னைக்கு நாமனைவரும் கடமையும் நன்றியும் உடையவர்கள். வெறும் மாடிக்கட்டிடங்களாலும் தளபாடங்களாலும் நிறைத்துவிட்டால் மட்டும் எமது சமூகம் கல்வியில் தன்நிறைவு பெற்றுவிட முடியாது என்பதனை நாம் நன்கு உணர்ந்தவர்கள்.

தற்கால மாணவர்களது கல்விப் பெறுபேறுகளில் உயர்வு காண்பதற்கான வழிவகைகளைக்கண்டு

Read more...


மகாஜனக்கல்லூரி இரசாயன ஆய்வுகூட பரிசாரிகை அமரர் சுந்தரமூர்;த்தி

 

எமது பாடசாலையின்Read more...


மகாஜனக் கல்லூரியின் முன்னாள் அதிபர் திரு. பொ. கனகசபாபதி அவர்கள் எழுதிய "எம்மை வாழ வைத்தவர்கள்" மற்றும் "மரம்-மாந்தர்-மிருகம்" ஆகிய இரு நூல்களின் அறிமுக விழா வரும் 21.10.2012 அன்று பிரான்சில் நடைபெறவுள்ளது.

Read more...


தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தைச் சுற்றி கழிவுநீர் வடிகால்களை அமைப்பதற்கான உதவிக்கான கோரிக்கை கல்லூரியின் புதிய அதிபர் திரு. கு. வேல்சிவானந்தன் தலைமையிலான கல்லூரி நிர்வாக சபையினால் விடுக்கப்பட்டுள்ளது.

கோரிக்கை தொடர்பான விபரங்கள் கீழுள்ள இணைப்புக்களில் கொடுக்கப்பட்டுள்ளன.

Read more...


ஈழத்து கலை உலகில் முகத்தார் ஜேசுரத்தினம் அவர்கள் அகலக் கால் பதித்து சாதனைகள் பல புரிந்ததோடு, 1979 இல் இலங்கை ஜனாதிபதியினால் பரிசு கொடுத்துக் கௌரவிக்கப்பட்டவர். தாய்நாட்டில் ஏற்பட்ட போர்ச்சூழல் காரணமாக புலம் பெயர்ந்து பிரான்சில் வாழ்ந்து வந்தாலும் அவர் மனதால் ஈழத்திலேயே வாழ்ந்து கொண்டிருந்தார் என்பது அவருடைய படைப்புகளுக்கூடாக நாம் கண்டுகொண்டோம். புலம்பெயர் தேசத்திலும் அவரது கலைப்பணி சிறப்பாக ஒளிவீசிய வண்ணமே தொடர்ந்தது. இவர் கலைப்படைப்புக்களாலும் அன்பாலும் மானுடத்தை நேசித்த மாமனிதன்.